Home
You Are Here: Home » News » World (Page 60)

சாம்சங் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களின் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்க கோரி ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி நூசி கோ,ஆப்பிள் நிறுவன தொழில்நுட்பத்தில் மிகச்சிறிய பகுதியை மட்டுமே சாம்சங் பயன்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்‍. சில தொழில்நுட்ப வசதிகளை ஆப்பிள் நிறுவனம் பிரத்யேகமாக கொண்டிருந்தாலும்‌, சந்தையில் விற்க நிரந்தர தடை ...

Read more

மண்டேலாவின் உடல்நலத்தில் முன்னேற்றம்

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல்நலத்தில் முன்னேற்றம் தெரிவதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தென்ஆப்ரிக்காவின் முதல் அதிபராக முடிசூடியவர் நெல்சன்மண்டேலா. 94 வயதாகிய இவர் சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் தற்போது அவரது உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக ...

Read more

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தான் நாட்டியிலுள்ள முக்கிய சந்தை பகுதியில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள ஜம்ரூட் பகுதியில் தான் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் பெரிய சந்தை ஒன்று உள்ளது. சந்தையின் மையப்பகுதியில் திடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 16 பேர் உயிரிழந்தனர். 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனை ...

Read more

வடகொரிய முன்னாள் ஆட்சியாளரின் நினைவுதினம்

வடகொரியா நாட்டின் முன்னாள் தலைவரான கிம் ஜோங் இல்லின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் வடகொரியாவின் தற்போதைய தலைவரான கிம் ஜோங் உன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும வடகொரிய மக்கள் கலந்து கொண்டனர். கிம் ஜோங் இல் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ம் தேதி உயிரிழந்தார். இந்த விழாவின் போது அவரை நினைவு கூறும் விதமாக அரசு மரியாதை வழங்கப்பட்டது. கிம் ஜோங் இ ...

Read more

21-12-12 அன்று உலகம் அழியப் போகிறதா?

மனிதன் விஞ்ஞானத்தில் எவ்வளவோ உயர்ந்திருக்கிறான். விஞ்ஞா‌னத்தின் மூலம் பல சாதனைகள் புரிந்து இயற்கையை ஆளும் சக்தியை விரல் நுனியில் கற்று வைத்திருக்கிறான். விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் மாயன் காலண்டர் போன்ற மாயமான நம்பிக்கைகளையும் அவன் நம்பிக்கொண்டுதான் இருக்கிறான். அதன் பீதி தான் 21- 12- 12 அன்று உலகம் அழியப்போகிறதாம் ? . இது குறித்து சிறிய செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். கிறிஸ்து ...

Read more

அமெரிக்க பள்ளியில் நடைபெற்ற பயங்கரம்

அமெரிக்காவில் மழலையர்கள் பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 மாணவர்களும், ஆறு ஆசிரியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேரை கொலை செய்‌த மர்ம நபர் தமது தாயாரையும் சுட்டுக் கொன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற இந்த துயர சம்பவத்திற்கு உலக தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் ...

Read more

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் உள்ள பள்ளி ஒன்றில் புகுந்த மர்மமனிதன் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 18 பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்னதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ளா கனெக்டிகட் மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள சான்டி ஹூக் என்ற தொடக்கப்பள்ளியில் புகுந்த 24 வயது இளைஞர் ஒருவர் கண்மூடிதனமாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்‍. இதில் ஐந்து முதல் பத்து ...

Read more

எகிப்து அரசியலமைப்பை திருத்தம் செய்வது குறித்த பொது வாக்கெடுப்பு…

எகிப்து நாட்டு அதிபருக்கு எதிராக கலவரம் வெடித்துள்ள நிலையில், அந்த நாட்டின் அரசியலமைப்பை திருத்தம் செய்வது குறித்த பொது வாக்கெடுப்பு நாளை நடைபெறுகிறது. 90 லட்சம் மக்கள் வசிக்கும் அந்த நாட்டில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்டமாக எகிப்திய தலைநகர் கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா உள்ளிட்ட எட்டு மகாணங்களுக்கு சனிக்கிழமையன்றும்‌, எஞ்சியுள்ள மகாணங்களுக்கு வரும் 22 ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளத ...

Read more

அர்ஜெண்டினாவில் போலீசார் மற்றும் ரசிகர்களிடையே மோதல்

அர்ஜெண்டினாவில் ரசிகர்கள் தின கொண்டாட்டத்தின் போது போலீசார் மற்றும் ரசிகர்களிடையே மோதல் மூண்டது. அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ்ஏர்ஸில் கால்பந்து ரசிகர்கள் தினத்தை முன்னிட்டு மஞ்சள் மற்றும் நீல நிற கொடிகளை ஏந்தியாவாறு அங்குள்ள சாலைகளில் கால்பந்து ரசிகர்கள் வலம் வந்தனர். அப்போது போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகக் கூறி அதற்கு பியூனஸ்ஏர்ஸ் போலீசார்‌, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top