Home
You Are Here: Home » News » World (Page 6)

தனியாக சுற்றி திரிந்த சிம்பன்சி குரங்கு

அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி உயிரியல் பூங்காவின் மதில் சுவரில் தனியாக ஒரு சிம்பன்சி குரங்கு சுற்றி திரிந்த காட்சி அங்குள்ள ஊடகங்கள் மூலம் வெளியாகி உள்ளது‌. இதனால் அச்சமடைந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் இதுபோன்ற எத்தனை சிம்பன்சி குரங்குகள் பூங்காவில் சுற்று‌ திரிகிறது‌ என்பது‌ சரியாக தங்களுக்கு தெரியவில்லை என்றனர். மேலு‌ம் சிம்பனிசி குரங்கு மூலம் சுற்று‌லா பயணிகள் மற்று‌ம் பொது‌மக்களுக்கு ஆபத்து‌ நேர்ந்து‌ ...

Read more

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்றவர் மரணம்

அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 39. சாதாரணமாக ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 அல்லது 4 குழந்தைகள் வரை பிறக்கும் அதிசயம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் நாட்டைச் சேர்ந்த பென்வன் கவுட்டன் என்பவரது மனைவி அமி என்பவருக்கு கடந்த 2004ம் ஆண்டு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. இந்த 6 குழந்தைகளுக்கு்ம் இப்போது 10 வயத ...

Read more

வான்வெளியில் சுற்றித்திரியும் வைர வளையம்

வான்வெளியில் சுற்றித்திரியும் பல்வேறு‌ நட்சத்திரங்களுக்கு மத்தியில், மிகப்பெரிய வைர வளையத்தை, சிலி நாட்டைச் சேர்ந்த வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து‌ள்ளனர். ஐரோப்பாவின் தெற்கு பகுதியில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சியாளர்கள் விண்ணை ஆய்வு செய்து‌கொண்டிருந்தபோது‌, சிலி நாட்டின் வான்வெளிப் பகுதியில் மிகவும் பிரகாசமாக ஒளி தென்பட்டுள்ளது‌. இதையடுத்து‌, அதனைப்பற்றி ...

Read more

அமெரிக்காவில் சக மாணவர்களை கத்தியால் குத்திய மாணவர்

அமெரிக்காவில் பள்ளிக்கூடம் ஒன்றில் தன்னுடன் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை சக மாணவர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் பென்சில்வானியா மாகாணம் முர்ரிஸ்வில்லே நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று வழக்கம்போல வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது மாணவர் ஒருவர் வெறி பிடித்தவர் போல கத்தியால் சக மாணவர்களை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கத்தியால் க ...

Read more

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் ரயில் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் – 14 பேர் பலி

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பயணிகள் ரயில் மீது வெடிகுண்டு வீசி தாக்கியதில் ரயில் பெட்டிகளில் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதில் 14 பேர் உயிரோடு எரிந்து பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி பலத்த காயமடைந்தனர். பாகிஸ்தானில் உள்ள பலூஜிஸ்தான் மாகாணத்தில் சிபி நகர் அருகே குவேட்டாவில் இருந்து ராவல்பிண்டி சென்றுகொண்டிருந்த ரயில் மீது நேற்று ஐக்கிய பலூஜி படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக ...

Read more

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் மிக்கி ரூனி மரணம்

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் மிக்கி ரூனி மரணமடைந்தார். குழந்தை நட்சத்திரமாக நடிகை எலிசபெத் டெய்லருடன் நடித்த அவர், 8 பெண்களை மணந்து 93 வயது வரை வாழ்ந்துள்ளார். ஹாலிவுட் திரையுலகில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்தி, நகைச்சுவை நடிகராக திகழ்ந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் மிக்கி ரூனி. 1930ம் ஆண்டு வெளியான ஆன்டி ஹார்டி படத்தொடர்கள், மற்றும் 1935ல் வெளியான மிட்சம்மர் ட்ரீம் ஆகிய படங்கள ...

Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டம் – இந்தியா-இலங்கை அணிகள் மோதல்

வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. 16 அணிகள் பங்கேற்ற 5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர்10' சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த 3ம் தேதி நடைபெற்ற முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி, மேற்கிந்திய அணியை 27 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைதொடர்ந்த ...

Read more

தென்கொரியா அருகே சரக்குக் கப்பல் பாறையில் மோதி கடலில் மூழ்கியது

தென்கொரியா அருகே சரக்குக் கப்பல் ஒன்று பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் அந்த கப்பலில் இருந்த வடகொரிய மாலுமிகள் 11 பேர் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை. மங்கோலிய நாட்டுக்கு சொந்தமான கிராண்ட் பார்ச்சூன் என்ற சரக்கு கப்பல் வடகொரியா அருகே இருந்து இரும்பு தாதுக்களை ஏற்றிக்கொண்டு சீனாவுக்கு செல்வதற்காக சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் வடகொரியாவை சேர்ந்த 11 மாலுமிகள் உள்பட 16 பேர் பயணம் செய்தனர். ...

Read more

அமெரிக்கா ராணுவ தளத்தில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஃபோர்ட் ஹூட் பகுதி ராணுவ தளத்திற்குள் ராணுவ உடையில் நுழைந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியானார்கள். ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியதில், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ராணுவத்தினருக்கா ...

Read more

மனித உரிமை ஆணையம் முயற்சிகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் – ஐ.நா. சபை

போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மனித உரிமை ஆணையம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இது குறித்து போர் நடந்த பகுதிகளில் சுதந்திரமான சர்வதேச அமைப்புகளின் மூலம் விசாரணை நடத்தக்கோரி ஐக் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top