Home
You Are Here: Home » News » World (Page 5)

சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 41-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவன் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 41-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். 1973-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி மும்பையில் ரமேஷ் டெண்டுல்கர் - ரஜினி தம்பதிக்கு மகனாக பிறந்த சச்சின் தனது 16-வது வயதில் 1989-ம் ஆண்டு தனது‌ கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் கிரிக்கெட் வரலாற்றின் பல முக்கியமான சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் ஒருநாள் போட்டியில் 200 ரன்களை அடித ...

Read more

ஐபிஎல் 7-வது சீசன் போட்டி – சென்னை ,டெல்லி அணிகள் இன்று‌ மோதல்

ஐ.பி.எல். கோப்பையை இரு முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது 2-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை இன்று‌ எதிர்கொள்கிறது. ஐபிஎல் 7-வது சீசன் போட்டிகள் சவூதிஅரேபியாவில் உள்ள நகரங்களில் நடைபெற்று வருகிறது்,. இந்நிலையில் இன்று‌ சென்னை அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற உள்ளது. தோள்பட்டையில் காயம் அடைந்த பிராவோ இன்றைய ஆட்டத்தில் விளையாட ...

Read more

7வது ஐபிஎல் 4 லீக் போட்டி – பெங்களூரு அணி வெற்றி

7வது ஐபிஎல் தொடரின் 4 லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், டுமினி, டைலர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்துமீட்டனர். டுமினி 48 பந்துகளில் 67 ரன்களும், டைலர் 39 ...

Read more

இன்று புனித வெள்ளி திருநாள்

உலக முழுவது‌ம் இன்று புனித வெள்ளி திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது‌. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சமுதாய மக்கள்,புனித வெள்ளியாக கடைபிடிக்கின்றன‌. இதையொட்டி, அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது‌. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி திருநாளைக் கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடை பெறுகிறது. பிரபல மிக்க வேளாங்கன் ...

Read more

7வது ஐபிஎல் தொடர் – முதல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 7வது ஐபிஎல் தொடரின் முதல் கட்ட போட்டிகள் துபாயில் நேற்று‌ தொடங்கியது‌. அபுதபாயில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் கம்பீர் எட்டு பந்துகளை சந்தித் ...

Read more

7வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று‌ தொடங்குகிறது

கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 7வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று‌ தொடங்குகிறது. இந்தியன் பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இன்று‌ தொடங்குகிறது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, முதல் கட்ட லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எம ...

Read more

7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவின் இரவு விருந்து நிகழ்ச்சி அபுதாபியில் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் முதல் 20 லீக் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய இடங்களில் புதன்கிழமை முதல் தொடங்குகிறது. இதன் பிறகு எஞ்சிய ஆட்டங்கள் மே 2-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதிவரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் தொ ...

Read more

நைஜீரியாவில் குண்டு வெடிப்பு 71 பேர் பலி

நைஜீரியாவில் பரபரப்பான பேருந்து நிலையம் ஒன்றில் திடீரென குண்டு வெடித்ததில் 71 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாயினர். நைஜீரியா தலைநகர் அபுஜாவில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பேருந்து நிலையத்தில் நேற்று‌ திடீரென சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 71 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 124 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு போலீ‌சார் தெரிவித்துள்ளனர். அத்துடன் 16 சொகுசு பே ...

Read more

தாய்லாந்தில் தண்ணீர் திருவிழா

தாய்லாந்தில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவில், ஏராளமானோர் பங்கேற்று‌ஒருவருக்கொருவர் தண்ணீரை ஊற்றி விளையாடியது‌காண்போரை வியப்பில் ஆழ்த்தியது‌. தாய்லாந்து நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதவிதமாக வேடிக்கை திருவிழாக்களும் நடைபெறுவதுண்டு. அத்தகைய திருவிழாக்களில் ஒன்று "சோங்ரன்'. இது இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையைப் போன்ற ஒரு வேடிக்கையான "தண்ணீர் திருவிழா ஆகும். ஒவ்வொரு ...

Read more

தனியாக சுற்றி திரிந்த சிம்பன்சி குரங்கு

அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி உயிரியல் பூங்காவின் மதில் சுவரில் தனியாக ஒரு சிம்பன்சி குரங்கு சுற்றி திரிந்த காட்சி அங்குள்ள ஊடகங்கள் மூலம் வெளியாகி உள்ளது‌. இதனால் அச்சமடைந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் இதுபோன்ற எத்தனை சிம்பன்சி குரங்குகள் பூங்காவில் சுற்று‌ திரிகிறது‌ என்பது‌ சரியாக தங்களுக்கு தெரியவில்லை என்றனர். மேலு‌ம் சிம்பனிசி குரங்கு மூலம் சுற்று‌லா பயணிகள் மற்று‌ம் பொது‌மக்களுக்கு ஆபத்து‌ நேர்ந்து‌ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top