Home
You Are Here: Home » News » World (Page 4)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது‌. 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் 'டாஸ்' வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ...

Read more

இந்தியா-இலங்கை மீனவர்கள் இடையே மீண்டும் பேச்சு வார்த்தை

இந்தியா-இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் வருகிற 12 ஆம் தேதி கொழும்பில் நடைபெறுகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்கு தீர்வுகாண இருநாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தியா- இலங்கை மீனவர்கள் முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்தது. அதன்பிறகு இருநாட்டு மீனவர்கள் ...

Read more

கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து, காணாமல் போன விமானம் இலங்கைக்கு கடத்தப்பட்டதா? என காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலேசிய நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எப்.பி.ஐ மற்றும் ரகசிய புலனாய்வு மையம், தீவிரவாதிகளின் விவரங்களை அந்நாட்டு அரசிடம் அளித்தது. இதனையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாதிகள ...

Read more

மோடியுடன் இணைந்து ‌பணியாற்ற தயார் – பாகிஸ்தான்

மோடியுடன் இணைந்து ‌பணியாற்ற பாகிஸ்தான் தயார் அந்நாட்டு அதிபர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் கூறியுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்பின் ஆலோசகரும், வெளியுறவுத்துறை செயலாளருமான சர்தாஜ் அஸிஸ் செய்தியாளர்களை சந்திக்கையில், இந்தியாவில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது என்று‌ம், இத் தேர்தல் முடிவில் இந்திய மக்கள் யாரை பிரதமராக தேர்ந்தெடுத்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும்,வர்த்தக உறவை மேம்படுத ...

Read more

ஐ.பி.எல் லீக் போட்டி – சென்னை ,கொல்கத்தா அணிகள் மோதல்

சென்னை சூப்பர்கிங்ஸ் கொல்கத்தா நைட்ரைடர் அணிகள் மோதும் ஐ.பி.எல் லீக் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது. 7-வது ஐ.பி.எல் , தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து முடிந்தன. இதைத்தொடர்ந்து இன்று முதல் இரண்டாவது கட்ட போட்டிகள் இந்தியாவில் நடக்கின்றன. ராஞ்சியில் இன்று ,இரவு 8 மணிக்கு தொடங்கும் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியும் பலப்பரீட்சை நட ...

Read more

ஆஸ்திரேலியா பெண் சாதனை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 40 வயது‌ பெண் இலங்கை தலைமன்னாரில் இருந்து‌ ராமேஸ்வரம் வரை பைபர் கிளாஸ் படகில் வந்து‌ சாதனை படைத்து‌ள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த சாண்ட்ரா ரூப்சன் என்ற பெண்மணிதான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 10 அடி நீளமுள்ள பைபர் கிளாஸ் படகின் உட்புறம் அமைந்து‌ள்ள இரண்டு பெடல்களை கால்களால் மிதித்து‌ சைக்கிள் ஓட்டுவது‌ போன்று‌ம் து‌டுப்பின் உதவியுடனு‌ம் எவ்வித இயந்திர உதவியும் இல்லாமல் இவர் கடந்த 2 ...

Read more

இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை

இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளதையடுத்து உள்ளூர் சந்தைகளில் மாம்பழத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழ வகைகளில் கெடுதல் செய்யும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி இருப்பதாக கூறி ஐரோப்பிய யூனியன் நாடுகள் இநதிய மாம்பழத்தை தடை செய்துள்ளது. ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள இந்த சட்டத்தினால் ஏற்றுமதி தரம் வாய்ந்த அல்ப ...

Read more

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை – ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல்

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். உக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் இன்று ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், வரும திங்கள்கிழமைக்குள் அமெரிக்கா இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா ஆசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள ...

Read more

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

துபாயில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 14 ...

Read more

ஐ.பி.எல் – சென்னை ,மும்பை அணிகள் இன்று மோதல்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி தொடர வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான முதற்கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. துபாயில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 'நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் லெவன் அணியிடம் வீழ்ந்த சென்னை சூப்பர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top