Home
You Are Here: Home » News » World (Page 3)

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.. கடந்த 1987-ல் உலக சுகாதார நிறுவனம் மே 31 ஆம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக அறிவித்தது. அதன்படி இன்று புகையில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது.. இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் சமூக அமைப்புகள் சார்பில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனிடையே, ஆண்டுதோறும் சுமார் 55 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் இறந்து வருகிறார்கள். இவர்களுள் 1 ...

Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -சென்னை ,பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இராண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் சென்னை அணி மோதுகிறது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் சென்னை அணி மிகவும் திறமை வாய்ந்த அணியாக திகழ்ந்து வருகிறது. இதுவரை நடந்த அனைத்து ஐ.பி.எல். போட்டிகளிலும் சென்னை அணி 'நாக்அவுட்' சுற்றுக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இரண்டு முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. 2010-ம் ...

Read more

சென்னை அணி அபார வெற்றி

ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றில் நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்று மும்பை அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது இறுதிப்போட்டியை நிர்ணயிக்கும் 'எலிமினேட்டர்' சுற்று நடைபெற்று வருகிறது. இதில் 3-வது இடத்தில் இருக்கும் சென்னை அணியும், 4-வது இடத்தில் இருக்கும் மும்பை அணியும் நேற்றரவு மோதின. முதலி ...

Read more

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் – பாகிஸ்தான் பிரதமர்

நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது நாட்டின்‌ 14 வது பிரதமராக நரேந்திரமோடி வரும் 26ம் தேதி பதவி ஏற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் குடியரசு தலைவர் மாளிகையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்க இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விட ...

Read more

உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு

உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திரமோடியுடன் ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே டெலிபோனில் தொடர்ந்து வாழத்து தெரிவித்தார். அப்போது ஜப்பானில் நடைபெறும் இரு நாட்டு பிரதமர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-ஜப்பான் இடையேயான நட்புறவு மற்றும் வர்த்தக உற ...

Read more

கென்ய தலைநகர் நைரோபியில் குண்டு வெடிப்பு – 10 பேர் பலி

கென்ய தலைநகர் நைரோபியில் மார்கெட் பகுதியில் குண்டு வெடித்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 70க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இவ்வெடிகுண்டு தாக்குதல் தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. விபத்து ஏற்பட்ட மார்கெட் பகுதியில் ஏராளமான பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகளும் இருந்தனர். வெடிகுண்டு விபத்தை பார்த்த சுற்றுலா பயணிகளில் ஒருவர் கூறும்போது "குண்டு வெட ...

Read more

ரஷியா ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது

ரஷியா விண்ணில் செலுத்திய புரோட்டான் ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் வெடித்து சிதறியது தொலைத்தொடர்பு துறையில் ஆய்வுப்பணிகளுக்காக நவீன செயற்கைக்கோள் ஒன்றை ரஷியா வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோளை புரோட்டான்-எம் என்ற ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அதன்படி, கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி ...

Read more

இந்திய – இலங்கை மீனவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

இந்திய - இலங்கை மீனவர்களிடையே கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய, இலங்கை மீனவர்கள் சுமுகமாக மீன் பிடிக்க தேவையான சூழ்நிலையை உருவாக்க இரு நாட்டு மீனவர்களின் பிரதிநிதிகளுக்கு இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 28ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பேச் ...

Read more

சென்னை அணி அபார வெற்றி

மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை- சென்னை அணிகளுக்கு இடையேயான 33-வது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ் 38 ரன்னிலும், கௌதம் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தன ...

Read more

ஐ.பி.எல் லீக் போட்டி – சென்னை-மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-ல் வெற்றி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top