Home
You Are Here: Home » News » India (Page 5)

பிரதமரின் நீர்ப்பாசன திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் – வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங்

வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பிரதமரின் நீர்ப்பாசன திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார். பீகாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் கிராம நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் பாசன நீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார். பாசனத்துக்கு போதிய நீர் கிடைக்காவிட்டால் உற்பத்தி பெருகாது. இத்திட்டம் இறுதிகட்ட ...

Read more

மக்களவையில் குழப்பத்தை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

மக்களவையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்துள்ளர். டில்லியில் பேசிய அவர், தங்களது எதிர்பார்ப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவே எம்.பி.க்களை நாட்டு மக்கள் தேர்வு செய்து அனுப்புகின்றனர். ஆதலால் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது எம்.பி.க்களின் பொறுப்பாகும். இதற்கு மாறாக, அவையில் குழப ...

Read more

பூட்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமராக பதவியேற்ற பின்னர், முதல் வெளிநாட்டுப் பயணமாக பூட்டான் சென்ற நரேந்திர மோடிக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் நீண்டகால நெருங்கிய நட்பு நாடான பூடானில், அண்மைக் காலமாக சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க முழுவீச்சில் முயற்சி செய்துவருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு பயணமாக இன்று பூடானுக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள விமான நிலையத்தில் மோ ...

Read more

டெல்லி செங்கோட்டை அருகே தாக்குதல் நடத்த பயங்கரவாத இயக்கங்கள் சதி திட்டம் – உளவுத் துறை எச்சரிக்கை

டெல்லி செங்கோட்டை அருகே தாக்குதல் நடத்த பயங்கரவாத இயக்கங்கள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய உளவு அமைப்புகளுக்கு, பால் டாக்' மற்றும் "டாங்கோ' போன்ற இணையம் வாயிலாக தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தக் கூடிய "மெசஞ்சர்' சேவைகள் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சங்கேத பாஷையில் அண்மையில் உரையாடியது தொடர்பாக தகவ ...

Read more

கடும் சர்ச்சை எதிரொலி – கோவா எம்.எல்.ஏ.க்கள் பிரேசில் பயணம் ரத்து

கடும் சர்ச்சை எதிரொலியால் கோவா எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் பிரேசில் செல்லும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது‌. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை பார்ப்பதற்காக கோவா எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பிரேசில் நாட்டிற்கு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவா மாநில அரசு 89 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. இதனை எதிர்க்கட்சியான காங்கிரஸ் வன்மையாக கண்டித்ததுடன், மக்கள் பணத்தை முதல்வர் மனோகர் பாரிக்கர் தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி ...

Read more

ரோமிங் கட்டணங்கள் முற்றிலு‌ம் நீக்கப்படவுள்ளதாக தகவல்

செல்போன் நிறு‌வனங்களால் வசூலிக்கப்படும் ரோமிங் கட்டணங்கள் முற்றிலு‌ம் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது‌. செல்போன் சேவை தொடங்கப்பட்ட மிகக்குறு‌கிய காலகட்டங்களில் அதன் வளர்ச்சி விண்ணைத்தொடும் அளவுக்கு அதிகரித்து‌ள்ளது ‌என்றால் அது‌ மிகையல்ல. இது‌ஒருபுறம் இருந்தாலு‌ம், அண்மைக்காலமாக தொலைபேசி து‌றையில் அடுத்தடுத்து‌ பல மாற்றங்களை கொண்டு வரும் செல்போன் நிறு‌வனங்கள், மற்ற நிறுவனங்களுடன் போட்டி ...

Read more

ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பல் நாட்டிற்காக அர்ப்பணிப்பு

மிகப்பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவை நாட்டிற்காக அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திரமோடி. தனது முதல் அரசுமுறை பயணமாக இன்று காலை கோவா வந்த பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் நாட்டின் மிகப் பெரிய பாதுகாப்புப் படை கப்பலான ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யாவில் வந்திறங்கினார். அப்போது‌, கடற்படை வீரர்கள் பிரதமரை வரவேற்றனர். அவர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலை கடற்படைக்கு வழ ...

Read more

பிரதமர் நரேந்திரமோடி நாளை பூடான் பயணம்

பிரதமராக பதவியேற்ற நரேந்திரமோடி, தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக நாளை பூடான் செல்ல உள்ளார். இந்தியாவின் நீண்டகால நெருங்கிய நட்பு நாடான பூடானில், அண்மைக் காலமாக சீனா தனது செல்வாக்கை அதிகரிக்க முழுவீச்சில் முயற்சி செய்துவரும் நிலையில், தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்கு பூடானை மோடி தேர்ந்தெடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. அந்நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பூடான் மன்னர் ஜக்மே வா ...

Read more

சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது – மத்திய திட்டக் குழு

தேசிய வளர்ச்சிக் கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என்று மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது. தெலங்கானா தனி மாநிலமாக பிரித்த பிறகு எஞ்சியுள்ள சீமாந்திரா மாநிலத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் அறிவித்திருந்தார். இதற்கான நடவடிக்கையை மத்திய திட்டக் குழு எடுக ...

Read more

நெஸ் வாடியா மீது பிரித்தி ஜிந்தா பாலியல் புகார்

பஞ்சாப் ஐ.பி.எல்., அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா மீது, பஞ்சாப் அணியின் உரிமையாளரும், பிரபல நடிகையுமான பிரித்தி ஜிந்தா பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்‌பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை பிரீத்திஜிந்தா, உயிரே என்ற தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். . கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராக இருந்து வரும் இவரும், அந்த அணியின் பங்குதாரரும், பிரபல தொழிலதிபருமான நெஸ்வாட ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top