Home
You Are Here: Home » News » India (Page 3)

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை , இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வதும், தாக்குதல் நடத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 600-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு ‌ அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  10-க்கும் மேற்பட்ட படகுகள ...

Read more

மக்களை ஏமாற்றவே பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை

தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு, அதற்கு தடை, தடையென சுமார் பத்தாண்டுகளாக நீடிக்கிறது. அதற்கு அதிமுக, திமுக என இரண்டு ஆட்சிகளுமே காரணமாகும். ஆனால் தற்போதுதான் தடை விதித்தது போல நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தயாராகிவிட்டார் என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகிறது. பாரத பிரதமர் ரஷ்யா நாட்டிற்கு அரசு முறை ...

Read more

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச்செய்தி

பகைவரிடத்திலும் அன்பு காட்டவேண்டும், ஜாதி, மதங்களின் பெயரால் மனிதர்களுக்குள் வெறுப்பை வளர்க்ககூடாது. அன்பும், அறமும்தான் மனிதநேயத்திற்கு அடிப்படையாகும், இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கவேண்டுமென மக்களுக்கு போதித்தவர் இயேசு பிரான் ஆவார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் அவதரித்த திருநாளையே கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவ மக்கள் அனைவரும் அமைதி, ஒற்றுமை, நிம்மதி, மகிழ் ...

Read more

ரெயில் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக் கோரி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

ரெயில் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக் கோரி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை ...

Read more

முல்லைப் பெரியாறு மேற்பார்வை​க் குழு அமைக்கும் முடிவை வரவேற்று கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை

முல்லைப் பெரியாறு மேற்பார்வை​க் குழு அமைக்கும் முடிவை வரவேற்று கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அறிக்கை ...

Read more

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தேவ பிரசன்னம்

பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பின் இன்று தேவ பிரசன்னம் நடைபெற உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சபரிமலையில் உள்ள மாளிகைபுரத்து அம்மன் கோயிலை சீரமைக்க பல வருடங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. மேலும் நெ ...

Read more

ஆளுநர் பதவியில் இருந்து விலக முடியாது – ஷீலா தீட்சித்

மத்திய அரசு கேட்டுக் கொண்ட போதும் கேரளா ஆளுநர் பதவியில் இருந்து விலக முடியாது என்று ஷீலா தீட்சித் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் வேறு ஒரு சிறிய மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு 7 மாநில ஆளுநர்களை மாற்ற முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு பதிலாக முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களை ஆளுநராக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆளுநர்களான மேற்குவங்கத்தின் எம். ...

Read more

மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பொருத்தப்பட்ட மாற்று இதயம் வெற்றிகரமாக செயல்டத் தொடங்கியது

சென்னை தனியார்மருத்து‌வமனையில் மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பொருத்தப்பட்ட மாற்று இதயம் வெற்றிகரமாக செயல்டத் தொடங்கியது என மருத்துவர்கள் தெரிவித்து‌ள்ளனர். மும்பையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகள் ஹவோவி. கல்லூரியில் படித்து வரும் இவருக்கு கடந்த 4ஆண்டுகளாக இதயத்தில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு இதயம் தானமாகப் பெற முடியவில ...

Read more

இந்திய-சீன எல்லையில் இந்திய படைகளை இருமடங்காக குவிப்பதற்கு மத்திய அரசு முடிவு

இந்திய-சீன எல்லையில், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்கான இந்திய படைகளை இருமடங்காக குவிப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சீன படைகள் அவ்வப்போது அத்துமீறி நுழைந்து இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றன. அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சிலவற்றின் நிலப்பரப்பிற்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், எல்லை பகுதியில் ஊடுருவலை முறியடிக்க மத்திய அரசு அதிரடி வியூகங்களை வகுத்துள்ளது ...

Read more

தட்டுப்பாடு ஏற்படும் பொருட்களை மாநில அரசு இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் – நிதியமைச்சர் அருண் ஜெட்லி

தட்டுப்பாடு ஏற்படும் பொருட்களை மாநில அரசு இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். சந்தையில் கூடுதல் அரிசி விற்பனைக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வெங்காயம் போதுமான அளவு தாராளமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண்ஜெட்லி கூறியுள்ளார். ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top