Home
You Are Here: Home » News » India (Page 218)

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இந்தியா வருகை

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இன்று இந்தியா வர உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவை சந்தித்து அவர் பேச உள்ளார். இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விசா நடைமுறை மற்றும் தீவிரவாத ஒழிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறுகிறார் ...

Read more

மாயாவதிக்கு எதிரான தாஜ் கோரிடார் ஊழல் வழக்கு விசாரணை

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு எதிரான தாஜ் கோரிடார் ஊழல் வழக்கு விசாரணையில் மத்திய அரசின் தலையீடுகள் இருந்ததாக முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் ஜொஹிந்தர் சிங் தெரிவித்துள்ளார். மாயாவதிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரித்தவர்களில் ஒருவரான ஜொஹிந்தர் மத்திய அரசுக்கு எதிராக புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் ...

Read more

நாடாளுமன்ற மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற தாக்குதல் நடத்தியது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி அமலியில் ஈடுபட்டதால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தாக்குதல் நடத்திய இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு பெருகிறது. இது குறித்து விவாதம் நடத்த பாஜக கட்சி சபாநாயகரிடம் நோட்டிடீஸ் கொடுத்தது. பாஜகவின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்தால் எதிர்க்கட்சிகள் கடும் அமலியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவை 11. 30 மண ...

Read more

வழக்கு எண்

வழக்கு எண் ஞாயிறு தோறும் இரவு 10:00 மணிக்கு 13-10-2013 Part-1 Part-2 ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top