ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நாளை தொடங்கும் ப்ளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், மும்பை-சென்னை அணிகள் எதிர்கொள்கின்றன.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது. ப்ளே ஆப் சுற்று போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் ஐதரபாத் அணி, கொல்கத்தாவை வீழ்த்தியதால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு ...
Read more ›
