Home
You Are Here: Home » News (Page 553)

எகிப்து அரசியலமைப்பை திருத்தம் செய்வது குறித்த பொது வாக்கெடுப்பு…

எகிப்து நாட்டு அதிபருக்கு எதிராக கலவரம் வெடித்துள்ள நிலையில், அந்த நாட்டின் அரசியலமைப்பை திருத்தம் செய்வது குறித்த பொது வாக்கெடுப்பு நாளை நடைபெறுகிறது. 90 லட்சம் மக்கள் வசிக்கும் அந்த நாட்டில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்டமாக எகிப்திய தலைநகர் கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா உள்ளிட்ட எட்டு மகாணங்களுக்கு சனிக்கிழமையன்றும்‌, எஞ்சியுள்ள மகாணங்களுக்கு வரும் 22 ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளத ...

Read more

அர்ஜெண்டினாவில் போலீசார் மற்றும் ரசிகர்களிடையே மோதல்

அர்ஜெண்டினாவில் ரசிகர்கள் தின கொண்டாட்டத்தின் போது போலீசார் மற்றும் ரசிகர்களிடையே மோதல் மூண்டது. அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ்ஏர்ஸில் கால்பந்து ரசிகர்கள் தினத்தை முன்னிட்டு மஞ்சள் மற்றும் நீல நிற கொடிகளை ஏந்தியாவாறு அங்குள்ள சாலைகளில் கால்பந்து ரசிகர்கள் வலம் வந்தனர். அப்போது போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகக் கூறி அதற்கு பியூனஸ்ஏர்ஸ் போலீசார்‌, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வ ...

Read more

தர்மபுரியில் மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை

தர்மபுரியில் இருபிரிவினருக்கிடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானதால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லில்லி விடுத்துள்ள அறிவிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி ஆகிய ஐந்து தாலுகாவில் அடங்கிய 88 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஊர்வலம், மறியல் ...

Read more

கடத்தி செல்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்த வட்ட வழங்கல்துறை அதிகாரியை கடத்தல் கும்பல் சிறைபிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் இனையம் அடுத்த சின்னத்துறை மீனவர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. அதிரடி நடவடிக்கையாக அரிசி மூட்டைகளை பறிமுதல் செய ...

Read more

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்…

அரியலூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாலிடெக்னிக் மாணவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் கண்ணன். இவர் பாலிடெக்னிக் முடித்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரிடம் திருமணம் செய்வதாக ஆச ...

Read more

மேட்டுப்பாளையம் கோவை இடையே மலை ரயில் சேவையை இயக்கம்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவையை அதிகப்படுத்தி கோவை வரை இயக்க வேண்டும் என பாலக்காடு ரயில்வே கோட்ட பொது மேலாளர் தெரிவித்தார். உதகமண்டலத்தில் பேசிய பாலக்காடு ரயில்வே கோட்ட பொது மேலாளர் தாசரதி, நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால் உதக மண்டலத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்றார். மேலும ...

Read more

துரை ‌தயாநிதி மேலூர் நீதிமன்றத்தில் சரண்

கிரானைட் முறைகேடு வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த ‌ மத்திய அமைச்சர் மு.க.அ‌ழகிரியின் மகன் துரை ‌தயாநிதி மேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேட்டில் ஒலிம்பஸ் நிறுவனமும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் இயக்குனர்கள் மத்திய மந்திரி மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி மற்றும் நாகராஜ் உள்ளிட்டோர் மீதும் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக ...

Read more

நாடாளுமன்ற மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற தாக்குதல் நடத்தியது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி அமலியில் ஈடுபட்டதால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தாக்குதல் நடத்திய இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு பெருகிறது. இது குறித்து விவாதம் நடத்த பாஜக கட்சி சபாநாயகரிடம் நோட்டிடீஸ் கொடுத்தது. பாஜகவின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்தால் எதிர்க்கட்சிகள் கடும் அமலியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவை 11. 30 மண ...

Read more

வழக்கு எண்

வழக்கு எண் ஞாயிறு தோறும் இரவு 10:00 மணிக்கு 13-10-2013 Part-1 Part-2 ...

Read more

Life Style

Life Style சனி மற்றும் ஞாயிறு இரவு 7:00 மணிக்கு 13-10-2013 Part 1 Part 2 ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top