Home
You Are Here: Home » News (Page 3)

கோவை : அரசு மருத்துவமனையில் ஊழியர்களின் அலட்சியத்தால் மாறி ஒப்படைக்கப்பட்ட உடல்கள்

கோவை அரசு மருத்துவமனையில் ஊழியர்களின் அலட்சியத்தால் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு பேரின் உடல்கள் மாறி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   கோவை மாவட்டம் திருப்பூரை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் துடியலூரை சேர்ந்த கோபால் இவர்கள் இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர் உடலைப் பெற்றுக் கொண்ட கோபாலின் உறவினர்கள் துடியலூர் மயானத்தில் ...

Read more

ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக வருத்தப்பட வேண்டிவரும்

ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக வருத்தப்பட வேண்டிவரும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட தஞ்சாவூர் எம்.எல்.ஏ., ரங்கசாமி தெரிவித்துள்ளார்.   சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ரங்கசாமி, தஞ்சையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தொவித்தார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்றால் உண்மை வெளிவரும் என்றும் அவர் அப்போது கூறினார் ...

Read more

இந்தியப் பொருளாதாரத்தையே பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சிதைத்துவிட்டார்கள்

இந்தியப் பொருளாதாரத்தையே பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சிதைத்துவிட்டார்கள்என முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்   முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் நிதியமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர்‌, இந்தியாவின் சிறந்த நிதியமைச்சர்களில் ஒருவராகப் பார்க்கப்படுபவர். ஆங்கில நாளிதழில் இன்று அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், பிரதம ...

Read more

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய 4 தலீபான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

பாகிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு சிறுமி மலாலா மீது தாக்குதல் நடத்தியவர் உள்பட 4 தலீபான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்   பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் தெக்ரீக்-இ-தலீபான் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு தடை விதித்து இருந்தனர். அந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி தீவிரவாதிகளின் மனித உரிமை மீறல ...

Read more

விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட சாராய வியாபாரி மர்மமான முறையில் உயிரிழப்பு 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட சாராய வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. சாராய வியாபாரியான இவர் தலைமறைவான நிலையில், போலீசார் 2 மாதங்களாக இவரை தேடிவந்தனர். இந்நிலையில் ஏழுமலையின் குழந்தைகளுக்கு காதனி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஏழுமலையை போ ...

Read more

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலனை 

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலனை      நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.     தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ், தமிழகத்தில் 45 இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 434 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில், வாகனங்களின் வகைக்கு ஏற்ப, கட்டணம் வச ...

Read more

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்த  மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு [gallery ids="21901"]     கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த உள்ளாட்சித் தேர்தலை, இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின்போது, மே மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிப ...

Read more

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள் 80பேரை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்       எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை கண்டித்து தமிழக மீனவர்கள் அடிக்கடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதோடு, இலங்கை சிறையில ...

Read more

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 11-ந் தேதி நடைபெற உள்ளது.   தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எ ...

Read more

எம்ஜிஆரின் சொத்துகளை நிர்வகிக்க நீதிபதி ஹரிபரந்தாமன் குழுவிற்கு அனுமதி

  எம்ஜிஆரின் சொத்துகளை நிர்வகிக்க நீதிபதி ஹரிபரந்தாமன் குழுவிற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   மறைந்த முதல்வர் எம்ஜிராமச்சந்திரன் அறக்கட்டளைக்கு சொந்தமாக ராமாவரத்தில் காதுகேளாதோருக்கான பள்ளி, அடையாறு சத்யா ஸ்டுடியோவில் பெண்கள் கல்லூரி, ஆலந்தூர் பகுதியில் மார்க்கெட் கடைகள், தி நகரில் எம்ஜிஆர் நினைவிடம், விருகம்பாக்கத்தில் பல கோடி மதிப்பு கட்டிடம் என்று பல்வேறு சொத்துகள் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top