Home
You Are Here: Home » Articles posted byadmin (Page 6)

பத்திரிக்கைச்செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் புத்தாண்டை முன்னிட்டு இன்று (01.01.2016) கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களைப் பெற்றார். அப்போது எடுத்த புகைப்படங்கள்.   ...

Read more

பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் அதிமுகவினர் நடத்தும் முறையற்ற போராட்டத்தை கண்டித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை

...

Read more

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

...

Read more

ஸ்டிக்கர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கை குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை

...

Read more

சவூதி அரேபியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள ஜாசன் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முதல் தளத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  அதில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும்  குழந்தை நல பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் உட்பட  25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு  ராணுவ  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைகிடமாக ...

Read more

நாகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையை ஏவி கைது செய்த மாவட்ட ஆட்சியரை பணிநீக்கம் செய்யக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

‌நாகப்பட்டினம் மாவட்டத்தில் ‌ ஊர‌க வளச்சித்துறையில்‌‌100க்கும் மேற்பட்ட ‌பணியிடங்கள்  காலியாக இருந்தும் ஓர் ‌ஆண்டாக நிரப்ப‌டவில்லை என்றும் ‌இப்பணியிடங்களை நிரப்பக்கோரி அமைதியான‌முறையில் போராட்டம் நடத்திய நாகை மாவட்ட ‌ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மீது காவல்துறையினரை‌ ஏவி கைது செய்ததாகவும் கூறி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ‌அலுவலர்கள் ‌சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும்‌  கண்ட‌‌ன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌.‌தஞ ...

Read more

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் தட்டிச்சென்றுள்ளார்.

  சர் கர்பீல்ட் சோபர்ஸ் டிராபி என கூறப்படும், இந்த விருதுகள் 2004ம் வருடம் முதல் அளிக்கப்பட தொடங்கியுள்ளன. 2015ம் ஆண்டுக்கான சிறந்த வீரரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தொடங்கி, இவ்வாண்டு செப்டம்பர் 13ம் தேதிவரை நடைபெற்றது. இதன் அடிப்படையில் ஸ்டீவ் ஸ்மித் விருதை தட்டிச்சென்றுள்ளார்.   தென்ஆப்ரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ்,  சிறந்த ஒரு நாள் போட்டி வீரரு ...

Read more

திருச்சியில் கட்டுமான பணியின் போது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த வழக்கில், வீட்டு உரிமையாளர் உட்பட 4 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் உத்தரவீதி பகுதியில்  பழைய வீடு ஒன்றை  இடித்துவிட்டு, புதிதாக 2 அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் மணச்சநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  நேற்று  பணியில் ஈடுபட்டிருந்தபோது, பக்கத்து வீட்டின் சுவர் சரிந்து, வீட்டின் மீது விழுந்ததில், மேற்கூரை இடிந்து, தொழிலாளர்கள் 9 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்  நசுங்கி ப ...

Read more

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை , இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வதும், தாக்குதல் நடத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 600-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு ‌ அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  10-க்கும் மேற்பட்ட படகுகள ...

Read more

பத்திரிக்கைச்செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், தந்தை பெரியார் அவர்களின் 42வது நினைவு நாளை முன்னிட்டும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 28வது நினைவு நாளை முன்னிட்டும் அவர்களது திருவுருவப் படத்திற்கு கழக தலைவர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோ, கழக தலைமை நிலைய செயலாளர் ப. பார்த்தசாரதி, எம்.எல்.ஏ., கழக கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.ச ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top