Home
You Are Here: Home » Articles posted byadmin (Page 2)

ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரியில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரியில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  'ஒக்கி' புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மாத இறுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொட்டித்தீர்த்த மழையின் கோரத் தாண்டவத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைப்போக்குவரத்து, தொலைத் தொடர்பு என அனைத்து ...

Read more

2ஜி வழக்கில் வரும் 21 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது

2ஜி வழக்கில் வரும் 21 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது  மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக திமுகவின் ஆ.ராசா பதவி வகித்தபோது, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கடந்த 2008-ல் 2ஜி அலைக்கற்றைகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில், ஏல நடைமுறைகளைப் பின்பற்றாததால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்குத் தணிக்கைத்த ...

Read more

கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை டிடிவி தினகரன் ஆய்வு

ஒக்கி புயல் தாக்கியதில் கன்னியாகுமரி மாவட்டமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை டிடிவி.தினகரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த தினகரன்‌, தமிழக அமைச்சர்கள் கட்டவுட் வைப்பதிலும் ஆடம்பர விழாக்கள் நடத்துவதிலுமே அக்கறை காட்டி வருகின்றனர் என்றார்.  குமரி மாவட்டத்தில் புயலால் மீனவர்கள் மாயமான விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் எண ...

Read more

டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்க உத்ரவிட முடியாது : மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்க உத்ரவிட முடியாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இம்மாதம் 21-ந்தேதி நடைபெறுகிறது. அதிமுகவுககு எதிராக களம் இறங்கிய டிடிவி தினகரன்‌, புதிய கொடிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேநேரத்தில் தனக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தை இந்த தேர்தலின்போதும் வழங்கவேண்டும் என்ற தினகரனின் கோரிக்கையை தேர்தல் ஆணையம ...

Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 60 பேருக்கு சம்மன் : விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 60 பேருக்கு சம்மன் அனுப்பப்படுள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க தமிழக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்தது. கடந்த மாதம் விசாரணையை தொடங்கிய இந்த கமிஷன், ஜெயலலிதா மரணம் மற்றும் சிகிச்சை தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் பிரமாண பத்திரமாகவும், புகாராகவும் அளிக்கலாம் என தெரிவித்தது. விசாரணை கமிஷன் அளித ...

Read more

ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், புணரமைப்பு பணிகள் நிறைவு பெறாததால் நாளை மற்றும் நாளை மறுநாள் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், புணரமைப்பு பணிகள் நிறைவு பெறாததால் நாளை மற்றும் நாளை மறுநாள் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒக்க புயலின் கோரத்தாண்டவத்தால் கன்னியாகுமரி மாவட்டம் நிலை குலைந்து போனது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதாலும், சாலைகளில் வெள்ளம் சூழ்ந ...

Read more

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 3 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.

  சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 3 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.   பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 11 ஆயிரத்திற்கும் ...

Read more

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக வழக்கு விசாரணையை நவம்பர் 2ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக வழக்கு விசாரணையை நவம்பர் 2ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் அளித்ததை அடுத்து, அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக தலைமை கொறடா ராஜேந்திரன், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சபாநாயகர் தனபா ...

Read more

சட்டவிரோத வருவாய் குவிப்புப் புகார் கூறிய இணைய தளத்தின் மீது 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு

பாஜக தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, சட்டவிரோத வருவாய் குவிப்புப் புகார் கூறிய இணைய தளத்தின் மீது 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் டெம்பிள் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் வருமானம் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரே ஆண்டில் 80 கோடியே 50 லட்சம் ரூபாயாக உயர்ந்ததாக வயர் என்ற இணையதளத்தில் செய்திக் கட்டுரை வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ், ஆம ...

Read more

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என உண்மைக்கு மாறான தகவலையே தமிழக அரசு தொடர்ந்து சொல்லி வருவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமரிசித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அவர் கூறினார் மேலும் உண்மையை வெளிக்க ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top