Home
You Are Here: Home » Articles posted byadmin

ஆர்.கே.நகர் தொகுதியில இன்று மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடைகிறது

ஆர்.கே.நகர் தொகுதியில இன்று மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள், கட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தொகுதியிலிருந்துஇன்றுமாலை 5 மணிக்குமேல் வெளியேறவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.   சென்னை ஆர்.கே. நகரில் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மாதம் 27-ந் தேதிமுதல் இம்மாதம் 4-ந் தேதிவரை 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இறுதியில், அங்கீகரிக்கப்பட்ட ...

Read more

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது  இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் இருந்ததால், குளிர்க்கால கூட்டம் கடந்த மாதம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மக்களை கூடியவுடன் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற ...

Read more

ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் சமையல் எரிவாயு, மதிய உணவு, முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்கள் மற்றும் வங்கி உட்பட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு சார்பில் அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து, வங்கிக் கணக்கு, காப்பீடு உள்ளிட்டவைகளுடன் ஆதார் எண் இணைப்பதற்கு டிசம்பர் 31-ம் தேதிவரை அவகாசம் வழங்க ...

Read more

ஓக்கி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம்

ஓக்கி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம் ஓக்கி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. புயலால் விவசாய குடும ...

Read more

உடல்நலக்குறைவு காரணமாக பேரறிவாளன் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார்

உடல்நலக்குறைவு காரணமாக பேரறிவாளன் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார்  பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார். அண்மையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை காண 2 மாத பரோலில் வந்திருந்தார். பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் ப ...

Read more

குஜராத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் ? 93 தொகுதிகளில் இறுதி கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு.

குஜராத்தில் 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.     குஜராத்தில் ஏற்கெனவே கடந்த 9-ம் தேதி 89 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் குஜராத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளைச் சேர்ந்த 93 தொகுதிகளுக்கா ...

Read more

ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது சமீபகாலமாக சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் வரும்போது, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தரக்குறைவாக பேசி வருவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்க ...

Read more

மும்பையில் போலீசார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற தஷ்வந்த் மீண்டும் கைது

மும்பையில் போலீசார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற தஷ்வந்த் மீண்டும் கைது செய்யப்பட்டார். சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்த சிறுமி ஹாசினியை, கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி, அப்பகுதியை சேர்ந்த தஷ்வந்த் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து தஷ்வந்த மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து தஷ்வந்தின் ...

Read more

ஆர்.கே.நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உரிய அனுமதி பெறவேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உரிய அனுமதி பெறவேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் வேட்பாளர்கள் காலை 3 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேரிக்க வேண்டும் என்றார். மேலும், எந்த பகுதிக்கு வாக்கு கேட்க செல்கிறோம் எத்தனை பேர் உடன் வருகிறார்கள், எத்தனை ப ...

Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் மற்றும் சிகிச்சை தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் பிரமாண பத்திரமாகவும், புகாராகவும் அளிக்கலாம் என தெரிவித்தது. இதனையடுத்து, 10-க்கும் மேற்பட்டோர் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ததுடன், 30 க்கும் மேற்ப ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top